வீட்டில் அரிசி இருக்கா ?
கை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள் ...
அதிலிருந்து கைப் பிடி நிறையவே எடுங்கள்
அதில் ஒரே ஒரு அரிசியை எடுத்து கொண்டு
நன்றாகப் பாருங்கள் .....
மீண்டும் அரிசியுடன் கலந்து விடுங்கள் ..
...
இப்போது முதலில் எடுத்த அரிசியை தேடி
எடுக்க முடியுதா என்று பாருங்கள் ...
முடியாதில்லே ... ?
அவ்வளவு தான் மனிதனின் அறிவு ...


அப்புறம் எதுக்கு நான் என்கிற ஆணவம் நமக்கு..